Map Graph

ரவிதாசர் படித்துறை

வாரணாசியில் அமைந்துள்ள ஒரு படித்துறை

துறவி ரவிதாசர் படித்துறை வாரணாசியின் தெற்கே அமைந்துள்ள மிகப்பெரிய படித்துறை ஆகும். வாரணாசியின் பெரும்பாலான பார்வையாளர்களுக்கு, இது ஒரு முக்கியமான ரவிதாசிய மத இடமாக அறியப்படுகிறது. "துறவி ரவிதாசர் சமாராக பூங்கா" என்று அழைக்கப்படும் பூங்கா ஒன்று 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:RavidasiVaranasi.JPGபடிமம்:Commons-logo-2.svg